முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

Story Links


என்னுடைய கதைகளை பிரதிலிபி அப்பிலும் படிக்கலாம். அதற்கான லிங்க் கீழே 👇 உள்ளது.


எனது ஆத்தர் பேஜ் லிங்க் 

Author page


1.விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 1

2.இவன் காவ(த)லனா

(பாக்கெட் நாவல் தளத்தில் உள்ளது)

3.விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2

4.I Choose you

5.உண்மை சொன்னால் நேசிப்பாயா

6.எனை சுடும் பனி

7.மஞ்சம் வந்த தென்றலே

8.என்றும் நீ என் தேவதை

9.வரமாய் வந்த துணை நீதான்

10.கமழுங்குளவி

11.கள் விழி மயக்கம்

12.முகிலின் தாராதத்தம் 

13.காமுற்றேன் யான்

14.உறவாக வரவா 

15. தேன் நாட்டுப் பைங்கிளி

16. வேணு கானமிது

17. ஆவாரம் பூவுக்கு ஆலாபனை 

18. அழகிய ரசவாதம் 


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

பனி 2

அத்தியாயம்: 2 தடக் தடக்கென வந்தவள் செருப்பைக் கலட்டாது தூக்கி வீசி எறிந்து விட்டு கோபமாக வீட்டிற்குள் புயல் போல் பிரவேசித்தாள்.  பைரவி..  அது தான் அவளின் பெயர். இந்த கதையின் நாயகிகளுள் ஒருத்தி. வயது இருபத்தி ஆறு. பார்த்துக் கொண்டிருக்கும் வேலை என்னவென்றால் போலிஸ். எஸ் பையூ ஒரு பெண் காவலாளி. காவல் அதிகாரியாக இப்போது பணிபுரிகிறாள்.  தைரியத்தின் உருவம் என்று சொல்லிட முடியாது. ஆனால் யாரைப் பார்த்தும் பயந்தது இல்லை அவள். தான் என்ன நினைக்கிறாளோ அதை செய்தே பழக்கப்பட்டவள். கட்டாயப்படுத்தும்‌ யாரின் பேச்சையும் கேட்டது இல்லை. அதைத் திமிர் என்றும் சிலர் சொல்வர். எதையாவது சாதிக்க வேண்டும், சோம்பிக்கிடக்க கூடாது என்று துடித்த பைரவியின் இளமை காலத்தில் மூளையில் எங்கோ ஓர் ஓரத்தில் ‘நீ போலிஸ் ஆனால் என்ன…’ என்ற ஆசை பிறந்தது. அது வேறு கதை. வீட்டிற்கு ஒற்றை பெண். செல்ல அதிகம் என்றால்… இல்லை. அவளின் அன்னை சாந்தி. சாந்தமாக அவளின் அதிகப்பிரசங்கித்தையும் திமிரையும் கத்தரித்து விடுவார். அமைதியாக இருந்து கொண்டு, வீட்டை அடக்கி ஆளும் திறமை சாந்திக்கு உண்டு. எங்கும் எதிலும் அவரின் ராஜ்யம் தான் இருக்க...